குர்ஆன் 16:84 — தேனீ
ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் அந்நாள் வரும், அப்போது நம்ப மறுத்தவர்கள் (பேசுவதற்கு) அனுமதிக்கப் படமாட்டார்கள், அன்றி பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.
[16:83] அவர்கள் கடவுள்-ன் அருட்கொடைகளை முழுவதும் அடையாளம் கண்டு கொண்ட பின்னர், அவற்றை மறுத்து விடுகின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் நம்ப மறுப்பவர் களாக உள்ளனர்.
[16:85] வரம்பு மீறியவர்கள் தண்டனையைக் காணும் தருவாயில், அது மிகவும் தாமதம் ஆகி இருக்கும்; அது அவர்களுக்குக் குறைக்கப் படவும் மாட்டாது, அன்றி அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.