குர்ஆன் 16:83 — தேனீ
அவர்கள் கடவுள்-ன் அருட்கொடைகளை முழுவதும் அடையாளம் கண்டு கொண்ட பின்னர், அவற்றை மறுத்து விடுகின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் நம்ப மறுப்பவர் களாக உள்ளனர்.
[16:82] அப்படியிருந்தும் அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாயின், பின்னர் உமது ஒரே பணி (தூதுச்செய்தியைத்) தெளிவாக ஒப்படைப்பதே.
[16:84] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் அந்நாள் வரும், அப்போது நம்ப மறுத்தவர்கள் (பேசுவதற்கு) அனுமதிக்கப் படமாட்டார்கள், அன்றி பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.