Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:1 — இஸ்ரவேலின் சந்ததியினர்

நம்முடைய அத்தாட்சிகளில் சிலவற்றை அவருக்குக் காட்டுவதற்காக, அதன் சுற்றுப் புறங்களை நாம் அருள்பாலித்திருந்த, அந்தத் தொலைவிலுள்ள சிரம்பணியும் இடத்திற்கு* (மக்காவின்) புனித மஸ்ஜிதிலிருந்து இரவுப் பொழுதில் தன் அடியாரை (முஹம்மது) வரவழைத்த அவர் துதிப்பிற்குரியவர். அவர் செவியேற்பவர், பார்ப்பவர்.

[17:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[17:2] அதுபோலவே, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்காக அதனை: “நீங்கள் என்னுடன் எந்த இணைத் தெய்வத்தையும் ஒரு இரட்சகராகவோ மேலும் எஜமானராகவோ அமைத்துக் கொள்ள வேண்டாம்” என்கின்ற ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.