Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:103 — இஸ்ரவேலின் சந்ததியினர்

அவன் அவர்களை நாட்டை விட்டு வெளியே துரத்தியவாறு, அவன் அவர்களை பின்தொடர்ந்த போது, அவன் பக்கம் இருந்தவர்களுடன் சேர்த்து அவனையும், அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

[17:102] அவர், “கண்கூடாக, வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகரைத் தவிர, எவராலும் இவற்றை இவ்வளவு தெளிவாகக்காட்ட இயலாது என்பதை நீ நன்கறிவாய். ஃபேரோவே, நீ அழிந்தாய் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறினார்.

[17:104] மேலும் அதன் பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம், “சென்று இந்த நாட்டில் வாழுங்கள். இறுதி முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும் போது, உங்கள் அனைவரையும் ஒரே கூட்டமாக நாம் ஒன்று கூட்டுவோம்” என்று கூறினோம்.