Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:13 — இஸ்ரவேலின் சந்ததியினர்

وَكُلَّ إِنسٰنٍ أَلزَمنٰهُ طٰئِرَهُ فى عُنُقِهِ ۖ وَنُخرِجُ لَهُ يَومَ القِيٰمَةِ كِتٰبًا يَلقىٰهُ مَنشورًا

ஒவ்வொரு மனிதனின் விதியையும் நாம் பதிவு செய்திருக்கின்றோம்; அது அவன் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் அன்று அவன் அணுகக்கூடிய ஒரு பதிவேட்டை நாம் அவனிடம் கொடுப்போம்.

[17:12] இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம். இரவை இருண்ட தாகவும், உங்களுடைய இரட்சகரிடமிருந்து வாழ்வாதாரங்களை நீங்கள் அதில் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலை பிரகாசமான தாகவும், நாம் ஆக்கினோம். இன்னும் உங்களுக்கு இது காலம் கணிக்கும் ஒரு வழிமுறையையும், கணக்கிடுவதற்கு ஓர் உபாயத்தையும் நிர்மாணிக்கின்றது. இவ் விதமாக நாம் ஒவ்வொன்றையும் விரிவாக விவரிக்கின்றோம்.

[17:14] உன் சொந்தப் பதிவேட்டைப் படி. இன்றைய தினம், உனக்குரிய கணக்காளனாக, நீயே போதுமானவன்.