Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:16 — இஸ்ரவேலின் சந்ததியினர்

எந்தச் சமூகத்தையேனும் நாம் அழிப்பதாக இருந்தால், அதன் தலைவர்களை அங்கு ஏராளமான சீர்கேடுகளைச் செய்வதற்கு நாம் அனுமதிப்போம். தண்டனைக்கு அவர்கள் தகுதியானவுடன், நாம் அதனை முற்றிலுமாக அழிக்கின்றோம்.

[17:15] வழி நடத்தப்பட்டவரெல்லாம், தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் வழிதவறிச் செல்பவரெல்லாம் தன் சொந்த கேட்டிற்காகத்தான் அவ்வாறு செய்கின்றார். எந்தப் பாவியும் மற்றெவருடைய பாவத்தையும் சுமக்க மாட்டான்.முதலில் ஒரு தூதரை அனுப்பி வைக்காமல் ஒரு போதும் நாம் தண்டிப்பதில்லை.

[17:17] நோவாவிற்குப் பின்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம். தன் அடியார்களின் பாவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உமது இரட்சகர் மிகத்திறன் வாய்ந்தவர்; அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.