Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:18 — இஸ்ரவேலின் சந்ததியினர்

எவர் ஒருவர் இந்த விரைந்தோடும் வாழ்வைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் கொடுக்கத் தீர்மானித்தவற்றை அவரிடம் விரையச் செய்வோம், பின்னர் அவரை ஜஹன்னாவிடம் ஒப்படைத்து விடுவோம், அங்கே அவர் இழிவடைந்தவராகவும், மேலும் தோற்கடிக்கப் பட்டவராகவும் நிரந்தரமாகத் துன்பப்படுவார்.

[17:17] நோவாவிற்குப் பின்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம். தன் அடியார்களின் பாவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உமது இரட்சகர் மிகத்திறன் வாய்ந்தவர்; அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

[17:19] மறுவுலகைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, மேலும் நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறிகள் புரிவோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய முயற்சிகள் பாராட்டப்படும்.