Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:25 — இஸ்ரவேலின் சந்ததியினர்

உங்கள் இரட்சகர் உங்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். நீங்கள் நன்னெறிகளைக் கடைப்பிடித்து வந்தால், வருந்தித்திருந்துகின்றவர்களை அவர் மன்னிப் பவராக இருக்கின்றார்.

[17:24] மேலும் பணிவு மற்றும் கனிவின் இறக்கைகளை அவர்களுக்காகத் தாழ்த்திக் கொள்ளும், மேலும், “என் இரட்சகரே, அவர்கள் மீது கருணை கொள்வீராக, ஏனெனில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து வந்தனர்” என்று கூறுவீராக.

[17:26] உறவினர்களுக்கும், தேவையுடையவர்களுக்கும், ஏழைகளுக்கும், மற்றும் அந்நிய வழிப்போக்கர் களுக்கும், உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சியும், ஊதாரித்தன மாகவும் இருக்கக்கூடாது.