குர்ஆன் 17:26 — இஸ்ரவேலின் சந்ததியினர்
உறவினர்களுக்கும், தேவையுடையவர்களுக்கும், ஏழைகளுக்கும், மற்றும் அந்நிய வழிப்போக்கர் களுக்கும், உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சியும், ஊதாரித்தன மாகவும் இருக்கக்கூடாது.
[17:25] உங்கள் இரட்சகர் உங்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். நீங்கள் நன்னெறிகளைக் கடைப்பிடித்து வந்தால், வருந்தித்திருந்துகின்றவர்களை அவர் மன்னிப் பவராக இருக்கின்றார்.
[17:27] ஊதாரிகள் சாத்தானின் சகோதரர்கள் ஆவர், மேலும் சாத்தானோ தன் இரட்சகருக்கு நன்றி கெட்டவன் ஆவான்.