குர்ஆன் 17:27 — இஸ்ரவேலின் சந்ததியினர்
ஊதாரிகள் சாத்தானின் சகோதரர்கள் ஆவர், மேலும் சாத்தானோ தன் இரட்சகருக்கு நன்றி கெட்டவன் ஆவான்.
[17:26] உறவினர்களுக்கும், தேவையுடையவர்களுக்கும், ஏழைகளுக்கும், மற்றும் அந்நிய வழிப்போக்கர் களுக்கும், உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சியும், ஊதாரித்தன மாகவும் இருக்கக்கூடாது.
[17:28] உமது இரட்சகரின் கருணையை நீர் தேடியவராக இருக்கும்போது, அவர்களிடமிருந்து நீர் திரும்பிக்கொள்ள நேர்ந்தாலும், மிக நல்ல முறையில் நீங்கள் அவர்களை நடத்திட வேண்டும்.