குர்ஆன் 17:28 — இஸ்ரவேலின் சந்ததியினர்
உமது இரட்சகரின் கருணையை நீர் தேடியவராக இருக்கும்போது, அவர்களிடமிருந்து நீர் திரும்பிக்கொள்ள நேர்ந்தாலும், மிக நல்ல முறையில் நீங்கள் அவர்களை நடத்திட வேண்டும்.
[17:27] ஊதாரிகள் சாத்தானின் சகோதரர்கள் ஆவர், மேலும் சாத்தானோ தன் இரட்சகருக்கு நன்றி கெட்டவன் ஆவான்.
[17:29] நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் வருத்தப்பட்டவராகவும் முடிந்துவிடாதிருக்கும் பொருட்டு, கஞ்சத்தனமாக உங்கள் கரங்களை உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டாம், அன்றி மூடத்தனமாக அதனைத் திறந்து விட்டு விடவும் வேண்டாம்.