குர்ஆன் 17:31 — இஸ்ரவேலின் சந்ததியினர்
வறுமையின் அச்சத்தினால் உங்கள் குழந்தை களை நீங்கள் கொலை செய்ய வேண்டாம். அவர்களுக்கும், அத்துடன் உங்களுக்கும் நாமே வழங்குகின்றோம். அவர்களைக் கொல்வது மிகப்பெரும் குற்றமாகும்.
[17:30] ஏனெனில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவரொரு வருக்கும் உமது இரட்சகர் வாழ்வாதாரங்களை அதிகரிக்கின்றார், மேலும் அதனைக் குறைக் கவும் செய்கின்றார். தன் படைப்புகளை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.
[17:32] நீங்கள் விபச்சாரம் செய்ய வேண்டாம்; அது மிகப்பெரியதொரு பாவம், மேலும் கெட்டதொரு நடத்தையும் ஆகும்.