Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:32 — இஸ்ரவேலின் சந்ததியினர்

நீங்கள் விபச்சாரம் செய்ய வேண்டாம்; அது மிகப்பெரியதொரு பாவம், மேலும் கெட்டதொரு நடத்தையும் ஆகும்.

[17:31] வறுமையின் அச்சத்தினால் உங்கள் குழந்தை களை நீங்கள் கொலை செய்ய வேண்டாம். அவர்களுக்கும், அத்துடன் உங்களுக்கும் நாமே வழங்குகின்றோம். அவர்களைக் கொல்வது மிகப்பெரும் குற்றமாகும்.

[17:33] நீதியின் பாதையிலேயே தவிர-எந்த ஒரு மனிதரையும் நீங்கள் கொலை செய்ய வேண்டாம்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமானதாக ஆக்கியிருக்கின்றார். அநீத மாக ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அப்போது நாம் அவருடைய வாரிசிற்கு நீதியை நிறைவேற்றும் அதிகாரத்தைத் தருகின்றோம். இவ்வாறாக, கொலைக்குப் பழி தீர்ப்பதில் வரம்புகளை அவர் மீற வேண்டாம், அவர் உதவி செய்யப்பட்டவராக இருப்பார்.