Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:65 — இஸ்ரவேலின் சந்ததியினர்

“எனது அடியார்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை.” ஒரு பாதுகாவலராக உமது இரட்சகர் போதுமானவர்.

[17:64] “உனது குரலைக் கொண்டு நீ அவர்களை வசீகரிக்கலாம், மேலும் அவர்களுக்கெதிராக உனது படைபலம் அனைத்தையும் உனது ஆட்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொள், மேலும் அவர்களுடைய பணத்திலும் மற்றும் பிள்ளைகளிலும் பங்குபெற்றுக் கொள், மேலும் அவர்களுக்கு வாக்குறுதி கொடு. சாத்தான் வாக்களிக்கும் எந்த ஒன்றும் ஒரு மாயையைக் காட்டிலும் அதிகம் எதுவுமில்லை.

[17:66] உமது இரட்சகர்தான் அவருடைய அருட்கொ டைகளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு, பெருங்கடலில்* கப்பல்களை மிதக்கும்படி செய்தவர். அவர் உங்கள் பால் மிக்க கருணை யாளராக இருக்கின்றார்.