Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:66 — இஸ்ரவேலின் சந்ததியினர்

உமது இரட்சகர்தான் அவருடைய அருட்கொ டைகளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு, பெருங்கடலில்* கப்பல்களை மிதக்கும்படி செய்தவர். அவர் உங்கள் பால் மிக்க கருணை யாளராக இருக்கின்றார்.

[17:65] “எனது அடியார்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை.” ஒரு பாதுகாவலராக உமது இரட்சகர் போதுமானவர்.

[17:67] நடுக்கடலில் நீங்கள் கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால், நீங்கள் உங்களுடைய இணைத் தெய்வங்களை மறந்து விடுகின்றீர்கள், மேலும் கலப்பற்றவாறு அவரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள். ஆனால் அவர் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து விட்ட உடன், நீங்கள் மீண்டும் உங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றீர்கள். உண்மையில், மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.