Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:81 — இஸ்ரவேலின் சந்ததியினர்

“சத்தியம் வென்றுவிட்டது, மேலும் அசத்தியம் மறைந்துவிட்டது; தவிர்த்துவிட முடியாதவாறு அசத்தியம் மறைந்தே போகும்,” என்று பிரகடனப்படுத்துவீராக.

[17:80] மேலும், “ என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவிற்குள் என்னை அனுமதிப்பீராக, மேலும் கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக” என்று கூறுவீராக.

[17:82] நம்பிக்கை கொண்டோருக்கு நிவாரணத்தையும் மற்றும் கருணையையும் இந்தக் குர்ஆனில் நாம் இறக்கி அனுப்புகின்றோம். அதே சமயம், வரம்பு மீறுபவர்களின் அக்கிரமத்தைத்தான் இது அதிகரிக்கின்றது.