Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:91 — இஸ்ரவேலின் சந்ததியினர்

“அல்லது ஆறுகள் அதன் ஊடே ஓடக்கூடிய, பேரீச்சை மற்றும் திராட்சைகள் கொண்ட ஒரு தோட்டத்தை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தால் அன்றி.

[17:90] அவர்கள் கூறினர், “பூமியிலிருந்து ஒரு நீரூற்றைப் பொங்கி வரும்படி நீர் செய்தாலன்றி உம்மை நாங்கள் நம்ப மாட்டோம்.

[17:92] “அல்லது நீர் கூறிய வண்ணம், விண்ணிலிருந்து துண்டங்களை, எங்கள் மீது நீர் விழச் செய்தாலன்றி. அல்லது கடவுள்-ஐயும் மற்றும் வானவர்களையும் எங்கள் கண்களின் முன்னால் கொண்டு வந்தாலன்றி.