Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:90 — இஸ்ரவேலின் சந்ததியினர்

அவர்கள் கூறினர், “பூமியிலிருந்து ஒரு நீரூற்றைப் பொங்கி வரும்படி நீர் செய்தாலன்றி உம்மை நாங்கள் நம்ப மாட்டோம்.

[17:89] இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக நாம் எல்லா விதமான உதாரணங்களையும் எடுத்துரைத் திருக்கின்றோம், ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்து கின்றனர்.

[17:91] “அல்லது ஆறுகள் அதன் ஊடே ஓடக்கூடிய, பேரீச்சை மற்றும் திராட்சைகள் கொண்ட ஒரு தோட்டத்தை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தால் அன்றி.