Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:89 — இஸ்ரவேலின் சந்ததியினர்

இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக நாம் எல்லா விதமான உதாரணங்களையும் எடுத்துரைத் திருக்கின்றோம், ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்து கின்றனர்.

[17:88] “ எல்லா மனிதர்களும், மற்றும் எல்லா ஜின்களும் இதுபோன்ற ஒரு குர்ஆனைக் கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்தாலும், இதைப் போன்ற எதையும் அவர்களால் ஒரு போதும் கொண்டு வர முடியாது, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வளவு உதவிகள் அளித்துக் கொண்டாலும் அது பொருட்டல்ல” என்று கூறுவீராக.

[17:90] அவர்கள் கூறினர், “பூமியிலிருந்து ஒரு நீரூற்றைப் பொங்கி வரும்படி நீர் செய்தாலன்றி உம்மை நாங்கள் நம்ப மாட்டோம்.