Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:93 — இஸ்ரவேலின் சந்ததியினர்

“அல்லது ஆடம்பரமானதோர் மாளிகையை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தாலன்றி, அல்லது வானத்தினுள் நீர் ஏறிச் சென்றாலன்றி. அவ்வாறு நீர் ஏறிய போதிலும், நாங்கள் படிக்கக் கூடிய ஒரு புத்தகத்தை நீர் கொண்டு வந்தாலன்றி நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” * “என் இரட்சகர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு மனிதத் தூதர் என்பதை விட அதிகமாக எதுவும் ஆவேனா?” என்று கூறுவீராக.

[17:92] “அல்லது நீர் கூறிய வண்ணம், விண்ணிலிருந்து துண்டங்களை, எங்கள் மீது நீர் விழச் செய்தாலன்றி. அல்லது கடவுள்-ஐயும் மற்றும் வானவர்களையும் எங்கள் கண்களின் முன்னால் கொண்டு வந்தாலன்றி.

[17:94] வழிகாட்டல் அவர்களிடம் வந்தபோது நம்பிக்கை கொள்வதிலிருந்து மனிதர்களைத் தடுத்தது என்னவென்றால், “ ஒரு மனிதரைத்தான் கடவுள் தூதராக அனுப்பினாரா?” என்று அவர்கள் கூறுவது தான்.