Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:34 — குகை

ஒருமுறை, அறுவடைக்குப் பின்னர், அவர் தற்பெருமையோடு தன் நண்பரிடம்: “உன்னைவிடவும் மிகவும் வளம் படைத் தவனாக நான் இருக்கின்றேன், மேலும் நான் மக்களிடம் அதிக மரியாதையைப் பெற்ற வனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

[18:33] இரு தோட்டங்களும் பருவத்தில் அவற்றின் விளைச்சல்களை உற்பத்தி செய்தன, மேலும் அபரிமிதமாக, ஏனெனில் அவற்றினூடே ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்.

[18:35] தனது தோட்டத்திற்குள் அவர் நுழைந்தபோது, இவ்வாறு கூறியவராகத் தன் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டார், “இது எப்பொழு தேனும் அழிந்து விடும் என்று நான் எண்ணவில்லை.