குர்ஆன் 18:35 — குகை
தனது தோட்டத்திற்குள் அவர் நுழைந்தபோது, இவ்வாறு கூறியவராகத் தன் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டார், “இது எப்பொழு தேனும் அழிந்து விடும் என்று நான் எண்ணவில்லை.
[18:34] ஒருமுறை, அறுவடைக்குப் பின்னர், அவர் தற்பெருமையோடு தன் நண்பரிடம்: “உன்னைவிடவும் மிகவும் வளம் படைத் தவனாக நான் இருக்கின்றேன், மேலும் நான் மக்களிடம் அதிக மரியாதையைப் பெற்ற வனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.
[18:36] “மேலும், இது நிலையானதென்றே நான் எண்ணுகின்றேன்; நேரம் (மறுவுலகம்) எப்பொழுதேனும் நிகழ்ந்து விடும் என்றும் நான் எண்ணவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலும், இதனை விட மேலான ஒன்றை (அடையும் அளவு சாமர்த்தியத்தை) அங்கே நான் பெற்றிருப்பேன்.”