Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:36 — குகை

“மேலும், இது நிலையானதென்றே நான் எண்ணுகின்றேன்; நேரம் (மறுவுலகம்) எப்பொழுதேனும் நிகழ்ந்து விடும் என்றும் நான் எண்ணவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலும், இதனை விட மேலான ஒன்றை (அடையும் அளவு சாமர்த்தியத்தை) அங்கே நான் பெற்றிருப்பேன்.”

[18:35] தனது தோட்டத்திற்குள் அவர் நுழைந்தபோது, இவ்வாறு கூறியவராகத் தன் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டார், “இது எப்பொழு தேனும் அழிந்து விடும் என்று நான் எண்ணவில்லை.

[18:37] அவருடன் விவாதித்தவராக, அவருடைய நண்பர் கூறினார், “புழுதியிலிருந்தும், பின்னர் மிகச்சிறிய துளியிலிருந்தும், உன்னைப் படைத்து பின்னர் ஒரு மனிதனாக உன்னை முழுமைப்படுத்திய அந்த ஒருவரை நீ நம்ப மறுத்து விட்டாயா?