குர்ஆன் 18:37 — குகை
அவருடன் விவாதித்தவராக, அவருடைய நண்பர் கூறினார், “புழுதியிலிருந்தும், பின்னர் மிகச்சிறிய துளியிலிருந்தும், உன்னைப் படைத்து பின்னர் ஒரு மனிதனாக உன்னை முழுமைப்படுத்திய அந்த ஒருவரை நீ நம்ப மறுத்து விட்டாயா?
[18:36] “மேலும், இது நிலையானதென்றே நான் எண்ணுகின்றேன்; நேரம் (மறுவுலகம்) எப்பொழுதேனும் நிகழ்ந்து விடும் என்றும் நான் எண்ணவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலும், இதனை விட மேலான ஒன்றை (அடையும் அளவு சாமர்த்தியத்தை) அங்கே நான் பெற்றிருப்பேன்.”
[18:38] “என்னைப் பொறுத்தவரை, கடவுள் தான் எனது இரட்சகர், மேலும் என் இரட்சகருடன் வேறு எந்த தெய்வத்தையும் நான் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டேன்.