Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:38 — குகை

“என்னைப் பொறுத்தவரை, கடவுள் தான் எனது இரட்சகர், மேலும் என் இரட்சகருடன் வேறு எந்த தெய்வத்தையும் நான் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டேன்.

[18:37] அவருடன் விவாதித்தவராக, அவருடைய நண்பர் கூறினார், “புழுதியிலிருந்தும், பின்னர் மிகச்சிறிய துளியிலிருந்தும், உன்னைப் படைத்து பின்னர் ஒரு மனிதனாக உன்னை முழுமைப்படுத்திய அந்த ஒருவரை நீ நம்ப மறுத்து விட்டாயா?

[18:39] “உனது தோட்டத்திற்குள் நீ நுழைந்த போது, ‘இது, கடவுள் எனக்குத் தந்தது (மாஷா அல்லாஹ்). கடவுள்-ஐத் தவிர எவர் ஒருவரும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை (லா குவ்வத்த இல்லாபில்லாஹ்)’ என்று நீ கூறியிருக்க வேண்டும். உன்னை விடக் குறைவான செல்வத்தையும், குறைவான பிள்ளைகளையும் நான் கொண்டிருப்பதை நீ காணலாம்.