Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:33 — குகை

இரு தோட்டங்களும் பருவத்தில் அவற்றின் விளைச்சல்களை உற்பத்தி செய்தன, மேலும் அபரிமிதமாக, ஏனெனில் அவற்றினூடே ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்.

[18:32] இரு மனிதர்களின் உதாரணத்தை அவர் களுக்கு எடுத்துரைப்பீராக: அவர்களில் ஒருவருக்கு பேரீத்த மரங்களால் சூழப்பட்ட இரு திராட்சைத் தோட்டங்களை நாம் கொடுத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் மற்ற பயிர்களை அமைத்தோம்.

[18:34] ஒருமுறை, அறுவடைக்குப் பின்னர், அவர் தற்பெருமையோடு தன் நண்பரிடம்: “உன்னைவிடவும் மிகவும் வளம் படைத் தவனாக நான் இருக்கின்றேன், மேலும் நான் மக்களிடம் அதிக மரியாதையைப் பெற்ற வனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.