Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:41 — குகை

“அல்லது, உன் கைகளுக்கெட்டாத ஆழத்திற்கு, அதன் தண்ணீர் கீழிறங்கி விடக்கூடும்”.

[18:40] “என் இரட்சகர் உன்னுடைய தோட்டத்தை விடவும் மேலானதை எனக்கு வழங்கக் கூடும். உன்னுடைய தோட்டத்தைத் துடைத்தெடுத்து விட்டு, முற்றிலும் அதனை தரிசாக்கி விட்டு விடக்கூடிய ஒரு கடும் புயல்காற்றை அவர் விண்ணிலிருந்து அனுப்பி வைக்கக் கூடும்.

[18:42] உண்மையில், அவரது விளைச்சல்கள் துடைத்தெடுக்கப்பட்டன, அவருடைய நிலம் தரிசாகக் கிடந்த போது, வீணில் அதன் மீது தான் செலவழித்தவற்றிற்காகப் புலம்பியவராக அவர் துக்கமாகிப் போனார். இறுதியில் அவர், “என் இரட்சகருடன் எனது நிலத்தை ஒரு தெய்வமாக நான் அமைத்துக் கொள்ளாது இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.” என்று கூறினார்.