குர்ஆன் 18:42 — குகை
وَأُحيطَ بِثَمَرِهِ فَأَصبَحَ يُقَلِّبُ كَفَّيهِ عَلىٰ ما أَنفَقَ فيها وَهِىَ خاوِيَةٌ عَلىٰ عُروشِها وَيَقولُ يٰلَيتَنى لَم أُشرِك بِرَبّى أَحَدًا
உண்மையில், அவரது விளைச்சல்கள் துடைத்தெடுக்கப்பட்டன, அவருடைய நிலம் தரிசாகக் கிடந்த போது, வீணில் அதன் மீது தான் செலவழித்தவற்றிற்காகப் புலம்பியவராக அவர் துக்கமாகிப் போனார். இறுதியில் அவர், “என் இரட்சகருடன் எனது நிலத்தை ஒரு தெய்வமாக நான் அமைத்துக் கொள்ளாது இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.” என்று கூறினார்.
[18:41] “அல்லது, உன் கைகளுக்கெட்டாத ஆழத்திற்கு, அதன் தண்ணீர் கீழிறங்கி விடக்கூடும்”.
[18:43] கடவுள்-க்கெதிராகப் பூமியின் மீதுள்ள எந்தப் படையும் அவருக்கு உதவி செய்திருக்க முடியாது, அன்றியும் எந்த உதவியையும் பெற்றுக் கொள்ள அவருக்குச் சாத்தியமும் இருந்திருக்காது.