Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:43 — குகை

கடவுள்-க்கெதிராகப் பூமியின் மீதுள்ள எந்தப் படையும் அவருக்கு உதவி செய்திருக்க முடியாது, அன்றியும் எந்த உதவியையும் பெற்றுக் கொள்ள அவருக்குச் சாத்தியமும் இருந்திருக்காது.

[18:42] உண்மையில், அவரது விளைச்சல்கள் துடைத்தெடுக்கப்பட்டன, அவருடைய நிலம் தரிசாகக் கிடந்த போது, வீணில் அதன் மீது தான் செலவழித்தவற்றிற்காகப் புலம்பியவராக அவர் துக்கமாகிப் போனார். இறுதியில் அவர், “என் இரட்சகருடன் எனது நிலத்தை ஒரு தெய்வமாக நான் அமைத்துக் கொள்ளாது இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.” என்று கூறினார்.

[18:44] அது ஏனெனில் கடவுள் தான் உண்மையான ஒரே இரட்சகரும், எஜமானரும் ஆவார்; அவர் மிகச்சிறந்த பிரதிபலனை வழங்குகின்றார், மேலும் மிகச் சிறந்த விதி அவரிடமே உள்ளது.