Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:44 — குகை

அது ஏனெனில் கடவுள் தான் உண்மையான ஒரே இரட்சகரும், எஜமானரும் ஆவார்; அவர் மிகச்சிறந்த பிரதிபலனை வழங்குகின்றார், மேலும் மிகச் சிறந்த விதி அவரிடமே உள்ளது.

[18:43] கடவுள்-க்கெதிராகப் பூமியின் மீதுள்ள எந்தப் படையும் அவருக்கு உதவி செய்திருக்க முடியாது, அன்றியும் எந்த உதவியையும் பெற்றுக் கொள்ள அவருக்குச் சாத்தியமும் இருந்திருக்காது.

[18:45] இந்த வாழ்க்கைக்கு, உதாரணமாக, பூமியின் தாவரங்களை முளைப்பிப்பதற்காக விண்ணி லிருந்து நாம் இறக்கியனுப்பும் தண்ணீரை எடுத்துரைப்பீராக, பின்னர் அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் கூளங்களாக மாறிவி டுகின்றன. கடவுள் அனைத்தையும் செய்யும் திறனுடையவராக இருக்கின்றார்.