Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:60 — குகை

மோஸஸ் தன் சேவகரிடம், “இரு நதிகளும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரை நான் ஓயமாட்டேன், அதற்கு எவ்வளவு நேரமானாலும் சரியே” என்று கூறினார்.

[18:59] பல சமூகத்தாரை அவர்களுடைய வரம்புமீறல் களுக்காக நாம் அழித்தோம், அவர்களுடைய அழிவிற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்தோம்.

[18:61] இரு நதிகளும் சந்தித்துக் கொள்ளும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் தங்களுடைய மீனை மறந்துவிட்டனர், மேலும் அது நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியைக் கண்டு கொண்டு, இரகசியமாக நழுவிவிட்டது.