Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:61 — குகை

இரு நதிகளும் சந்தித்துக் கொள்ளும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் தங்களுடைய மீனை மறந்துவிட்டனர், மேலும் அது நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியைக் கண்டு கொண்டு, இரகசியமாக நழுவிவிட்டது.

[18:60] மோஸஸ் தன் சேவகரிடம், “இரு நதிகளும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரை நான் ஓயமாட்டேன், அதற்கு எவ்வளவு நேரமானாலும் சரியே” என்று கூறினார்.

[18:62] அவ்விடத்தை அவர்கள் கடந்து விட்ட பின்னர், அவர் தன் சேவகரிடம், “நாம் மதிய உணவை எடுத்துக் கொள்வோம். இந்தப் பயணம் அனைத்தும் நம்மை முற்றிலும் களைப்படைய செய்து விட்டது” என்று கூறினார்.