Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:67 — குகை

அவர் கூறினார், “என்னோடு பொறுமையாக இருக்க உம்மால் முடியாது.”

[18:66] மோஸஸ் அவரிடம், “உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டலிலிருந்தும் மற்றும் அறிவிலிருந்தும் சிலவற்றை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, நான் உம்மைப் பின்தொடரலாமா?” என்று கூறினார்.

[18:68] “உம்மால் புரிந்து கொள்ள முடியாதவற்றின் மீது எப்படி உம்மால் பொறுமையாக இருக்க இயலும்?”