Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:68 — குகை

“உம்மால் புரிந்து கொள்ள முடியாதவற்றின் மீது எப்படி உம்மால் பொறுமையாக இருக்க இயலும்?”

[18:67] அவர் கூறினார், “என்னோடு பொறுமையாக இருக்க உம்மால் முடியாது.”

[18:69] அவர், “கடவுள் நாடினால், என்னைப் பொறுமையுடையவராக நீர் காண்பீர். நீர் எனக்கிடும் எந்தக் கட்டளைக்கும் நான் கீழ்ப்படியாதிருக்க மாட்டேன்” என்று கூறினார்.