Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:69 — குகை

அவர், “கடவுள் நாடினால், என்னைப் பொறுமையுடையவராக நீர் காண்பீர். நீர் எனக்கிடும் எந்தக் கட்டளைக்கும் நான் கீழ்ப்படியாதிருக்க மாட்டேன்” என்று கூறினார்.

[18:68] “உம்மால் புரிந்து கொள்ள முடியாதவற்றின் மீது எப்படி உம்மால் பொறுமையாக இருக்க இயலும்?”

[18:70] அவர், “நீர் என்னைப் பின்தொடர்ந்தால், பின்னர் அதனைப் பற்றி உமக்குக் கூற நான் முடிவு செய்தாலன்றி, எந்த ஒன்றைப் பற்றியும் என்னிடம் நீர் கேட்காதிருக்க வேண்டும்” என்று கூறினார்.