Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:7 — குகை

அவர்களைச் சோதிப்பதற்காகவும், மேலும் இவ்விதமாக அவர்களில் நன்னெறியான காரியங்கள் செய்பவர்களைச் சிறப்பிப்பதற் காகவும், பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் நாம் அலங்காரமாக ஆக்கியுள்ளோம்.

[18:6] இந்த செய்திகளுக்கான அவர்களுடைய மறுமொழிக்காகவும் மேலும் இதில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பதற்காகவும், உம்மையே நீர் பழித்துக் கொள்ளக் கூடும்; நீர் துக்கமடையவும் கூடும்.

[18:8] தவிர்த்து விட முடியாதவாறு, அதன் மீதுள்ள ஒவ்வொன்றையும் நாம் துடைத்தெடுத்துவிட்டு முற்றிலும் பொட்டலாக * அதனை விட்டு, விடுவோம்.