Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:71 — குகை

எனவே அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு கப்பலில் ஏறியபோது, அவர் அதில் துளை ஒன்றை போட்டார். அவர், “அதிலுள்ள மக்களை மூழ்கடிக்கவா அதில் நீர் ஒரு துளையை போட்டீர்? நீர் பயங்கரமான ஒன்றைச் செய்து விட்டீர்”என்று கூறினார்.

[18:70] அவர், “நீர் என்னைப் பின்தொடர்ந்தால், பின்னர் அதனைப் பற்றி உமக்குக் கூற நான் முடிவு செய்தாலன்றி, எந்த ஒன்றைப் பற்றியும் என்னிடம் நீர் கேட்காதிருக்க வேண்டும்” என்று கூறினார்.

[18:72] அவர், “என்னுடன் பொறுமையாயிருக்க உம்மால் இயலாது என நான் கூறவில்லையா?” என்று கூறினார்.