Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:84 — குகை

நாம் அவருக்கு பூமியின் மேல் அதிகாரத்தை அளித்தோம், மேலும் எல்லாவிதமான உபகர ணங்களையும் அவருக்கு வழங்கினோம்.

[18:83] ஜுல்-கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவருடைய சரித்திரத்தில் சிலவற்றை உங்களுக்கு நான் விவரிக் கின்றேன்” என்று கூறுவீராக.

[18:85] பின்னர், அவர் ஒரு வழியில் தொடர்ந்து சென்றார்.