Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:86 — குகை

தொலைவிலுள்ள மேற்கை அவர் அடைந்த போது, பரந்து விரிந்ததொரு சமுத்திரத்தில் சூரியன் மறைவதை அவர் கண்டார், மேலும் அங்கே மக்களையும் கண்டார். நாம், “ஜுல்கர்னைனே, நீர் விரும்பிய வண்ணம் ஆட்சி செய்யலாம்; தண்டிக்கவும் செய்யலாம், அல்லது அவர்களிடம் கனிவுடனும் இருக் கலாம்” என்று கூறினோம்.

[18:85] பின்னர், அவர் ஒரு வழியில் தொடர்ந்து சென்றார்.

[18:87] அவர் கூறினார், “வரம்பு மீறுவோரைப் பொறுத்தவரை, நாம் அவர்களைத் தண்டிப் போம், பின்னர், அவர்கள் தங்கள் இரட்சகரிடம் திரும்பும்போது, அவர் இன்னும் அதிகமான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவார்.