குர்ஆன் 18:87 — குகை
அவர் கூறினார், “வரம்பு மீறுவோரைப் பொறுத்தவரை, நாம் அவர்களைத் தண்டிப் போம், பின்னர், அவர்கள் தங்கள் இரட்சகரிடம் திரும்பும்போது, அவர் இன்னும் அதிகமான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவார்.
[18:86] தொலைவிலுள்ள மேற்கை அவர் அடைந்த போது, பரந்து விரிந்ததொரு சமுத்திரத்தில் சூரியன் மறைவதை அவர் கண்டார், மேலும் அங்கே மக்களையும் கண்டார். நாம், “ஜுல்கர்னைனே, நீர் விரும்பிய வண்ணம் ஆட்சி செய்யலாம்; தண்டிக்கவும் செய்யலாம், அல்லது அவர்களிடம் கனிவுடனும் இருக் கலாம்” என்று கூறினோம்.
[18:88] “நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நல்லதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்; அவர்களை நாம் கனிவுடன் நடத்துவோம்.”