Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:88 — குகை

“நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நல்லதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்; அவர்களை நாம் கனிவுடன் நடத்துவோம்.”

[18:87] அவர் கூறினார், “வரம்பு மீறுவோரைப் பொறுத்தவரை, நாம் அவர்களைத் தண்டிப் போம், பின்னர், அவர்கள் தங்கள் இரட்சகரிடம் திரும்பும்போது, அவர் இன்னும் அதிகமான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவார்.

[18:89] பின்னர் அவர் மற்றொரு வழியில் தொடர்ந்து சென்றார்.