Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:89 — குகை

பின்னர் அவர் மற்றொரு வழியில் தொடர்ந்து சென்றார்.

[18:88] “நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நல்லதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்; அவர்களை நாம் கனிவுடன் நடத்துவோம்.”

[18:90] தொலைவிலுள்ள கிழக்கை அவர் அடைந்தபோது, சூரியனிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் இடம் எதனையும் கொண்டிருக்காத மக்கள் மீது அது உதிப்பதை அவர் கண்டார்.