குர்ஆன் 19:37 — மேரி
(இயேசுவின் தனித்தன்மை குறித்து) வெவ்வேறு தரப்பினர் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். ஆகையால், பயங்கரமான ஒரு நாளின் பார்வையிலிருந்து நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்.
[19:36] அவர் இன்னும், “கடவுள் தான் என் இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்; அவரை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும். இதுவே நேரான பாதையாகும்*” என்றும் பிரகடனம் செய்தார்.
[19:38] நம்மை சந்திக்க அவர்கள் வரும்போது அவர்களைக் கேட்கவும் மேலும் அவர்களைப் பார்க்கவும் காத்திருப்பீராக. வரம்பு மீறியவர்கள் அந்நாளில் முற்றிலும் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள்.