Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:36 — மேரி

அவர் இன்னும், “கடவுள் தான் என் இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்; அவரை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும். இதுவே நேரான பாதையாகும்*” என்றும் பிரகடனம் செய்தார்.

[19:35] கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுப்பதென்பது அவருக்கு பொருத்தமானதல்ல, அவர் துதிப்பிற்குரியவர். எந்த ஒன்றையும் செய்து முடிக்க அவர் அதனை, “ஆகு” என்று மட்டும் கூறுவார், உடன் அது ஆகிவிடும்.

[19:37] (இயேசுவின் தனித்தன்மை குறித்து) வெவ்வேறு தரப்பினர் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். ஆகையால், பயங்கரமான ஒரு நாளின் பார்வையிலிருந்து நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்.