குர்ஆன் 19:35 — மேரி
கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுப்பதென்பது அவருக்கு பொருத்தமானதல்ல, அவர் துதிப்பிற்குரியவர். எந்த ஒன்றையும் செய்து முடிக்க அவர் அதனை, “ஆகு” என்று மட்டும் கூறுவார், உடன் அது ஆகிவிடும்.
[19:34] அவர் தான் இயேசு ஆவார், மேரியின் மகனாவார், மேலும் அவர்கள் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத் தைப் பற்றிய உண்மை இதுவேயாகும்.
[19:36] அவர் இன்னும், “கடவுள் தான் என் இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்; அவரை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும். இதுவே நேரான பாதையாகும்*” என்றும் பிரகடனம் செய்தார்.