குர்ஆன் 19:39 — மேரி
தீர்ப்பு வழங்கப்படுகின்ற போது, குற்ற முணர்ந்து வருந்தும் நாள் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்வீராக. அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக உள்ளனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
[19:38] நம்மை சந்திக்க அவர்கள் வரும்போது அவர்களைக் கேட்கவும் மேலும் அவர்களைப் பார்க்கவும் காத்திருப்பீராக. வரம்பு மீறியவர்கள் அந்நாளில் முற்றிலும் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள்.
[19:40] பூமியையும் அதில் உள்ள ஒவ்வொருவரையும் நாமே உரிமையாகக் கொள்வோம்; ஒவ்வொரு வரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.