Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:40 — மேரி

பூமியையும் அதில் உள்ள ஒவ்வொருவரையும் நாமே உரிமையாகக் கொள்வோம்; ஒவ்வொரு வரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.

[19:39] தீர்ப்பு வழங்கப்படுகின்ற போது, குற்ற முணர்ந்து வருந்தும் நாள் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்வீராக. அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக உள்ளனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

[19:41] ஆப்ரஹாமை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக; அவர் ஒரு புனிதராக, ஒரு வேதம் வழங்கப்பட்டவராக இருந்தார்.