குர்ஆன் 19:41 — மேரி
ஆப்ரஹாமை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக; அவர் ஒரு புனிதராக, ஒரு வேதம் வழங்கப்பட்டவராக இருந்தார்.
[19:40] பூமியையும் அதில் உள்ள ஒவ்வொருவரையும் நாமே உரிமையாகக் கொள்வோம்; ஒவ்வொரு வரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
[19:42] அவர் தன் தந்தையிடம் கூறினார், “என் தந்தையே, செவியேற்கவோ, அன்றி பார்க்கவோ, அன்றி உமக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவோ இயலாதவற்றை நீங்கள் வழிபடுவது ஏன்?