Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:42 — மேரி

அவர் தன் தந்தையிடம் கூறினார், “என் தந்தையே, செவியேற்கவோ, அன்றி பார்க்கவோ, அன்றி உமக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவோ இயலாதவற்றை நீங்கள் வழிபடுவது ஏன்?

[19:41] ஆப்ரஹாமை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக; அவர் ஒரு புனிதராக, ஒரு வேதம் வழங்கப்பட்டவராக இருந்தார்.

[19:43] “என் தந்தையே, நீங்கள் பெற்றிருக்காத குறிப்பிட்ட அறிவை நான் பெற்றிருக்கின்றேன். என்னைப் பின்பற்றுவீராக, நான் உங்களை நேரான பாதையில் வழிநடத்துவேன்.