Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:43 — மேரி

“என் தந்தையே, நீங்கள் பெற்றிருக்காத குறிப்பிட்ட அறிவை நான் பெற்றிருக்கின்றேன். என்னைப் பின்பற்றுவீராக, நான் உங்களை நேரான பாதையில் வழிநடத்துவேன்.

[19:42] அவர் தன் தந்தையிடம் கூறினார், “என் தந்தையே, செவியேற்கவோ, அன்றி பார்க்கவோ, அன்றி உமக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவோ இயலாதவற்றை நீங்கள் வழிபடுவது ஏன்?

[19:44] “என் தந்தையே, சாத்தானை வழிபடாதீர். அந்தச் சாத்தான் மிக்க அருளாளருக்கெதிராக கலகம் செய்தவன் ஆவான்.